Notice & Announcement
விளையாட்டு கழக மீள் பதிவு ( Sports Club Re Registration )
பருத்தித்துறை பிரதேச விளையாட்டு கழகங்களின் நிர்வாகம் மற்றும் வீரர்களின் கவனத்திற்கு,
கழக மீள்பதிவுகள் தொடர்பாக பருத்தித்துறை பிரதேச செயலகரின் கடிதத்தின் பிரதி, மற்றும் கழக நிர்வாக தெரிவுகளை மேற்கொள்ள வேண்டிய கால அட்டவணை என்பன கீழே இணைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கழகங்களுக்குமான கையொப்பமிடப்பட்ட பிரதி தங்களது கிராம உத்தியோகத்தர் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.